Saturday, 26 September 2015

சில மந்திரங்கள்

வீட்டில் செல்வம் மற்றும் தன தான்யங்கள் விருத்தியாக:

அநர்க்க ரத்ந ஸ்ம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரிய:|

தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:||

(காலை எழுந்து கடன்களை முடித்து 11 முறை பாராயணம் செய்யவும்)

வித்தையில் வல்லவனாக

வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:|

அஜ்ஞாநவந தாவாக்நி: ப்ரஜ்ஞாப்ராஸாத பூபதி:||

(தினமும் பாடங்களைப் படிக்கும் முன் 11 முறை பாராயணம் செய்யவும்)

நினைத்த காரியம் நிறைவேற

சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:|

கோவிந்தோ ராஜராஜேஸோ பஹு புஷ்பார்ச்சநப்ரிய:||

(இரவில் படுப்பதற்கு முன் 11 முறை பாராயணம் செய்யவும்)

குழந்தைகளின் திருமணம் நிறைவேற

கல்யாணரூப: கல்யாண: கல்யாணகுண ஸம்ஸ்ரய:|

ஸுந்தரப்ரூ: ஸுநயந: ஸுலலாட: ஸுகந்தர:||

(காலை மாலை இருவேளையும் 18 முறை ஜெபிக்க தங்கள் ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்)

No comments:

Post a Comment